என்னை நேசிக்கின்றாயா? – 2
கல்வாரி காட்சியை கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பாயா?
1.
வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால்
தேடி இரட்சிக்கப் பிதா என்னை அனுப்பினதால்
ஓடி வந்தேன் மானிடனாய் – என்னை
2.
பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாவி உன்னை அழைக்கிறேன் பார்
பரிசாக சின்னமாம் சிலுவையிலே
பலியானேன் பாவி உனக்காய் – என்னை
3.
பாவத்தின் அகோரத்தைப் பார்
பாதகத்தின் முடிவினைப் பார்
பரிகாச சின்னமாம் சிலுவையிலே
பலியானேன் பாவி உனக்காய்
உம்மை நேசிக்கின்றேன் நான் – 2
கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பேனோ – என்னை
ennai nesikkinraya? – 2
kalvari kadsiyai kanda pinnum
nesiyamal iruppaya?
1.
vanam boomi padaiththirunththum
vadinen unnai izhanthdhathinal
thedi iradsikkab pitha ennai anubbinathal
oodi vanththen manitanay – ennai
2.
pavam para parisuthdhar nan
pavi unnai azhaikkiren par
parisaka sinnamam siluvaiyile
paliyanen pavi unakkay – ennai
3.
pavaththin akoraththaib par
badhakaththin mudivinaib par
parika sinnamam siluvaiyile
paliyanen pavi unakkay
ummai nesikkinren nan – 2
kalvarik kadsiyaik kanda pinnum
nesiyamal irubbeno – ennai